புதன், 22 ஆகஸ்ட், 2012
ஞாயிறு, 19 ஆகஸ்ட், 2012
கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா விநியோகம்!
நமதூர் தவ்ஹீத் ஜமாத்தின் வருடாந்திர பிஃத்ரா விநியோகம் கடந்த வருடத்தைப் போன்றே இந்த ஆண்டும் சிறப்பாக செய்யப்பட்டது.நமதூர் மட்டுமில்லாமல் பக்கத்துக்கு ஊர்களான T.புத்தூர் மற்றும் கந்தகுமாரன் ஊர்களில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் நமது தவ்ஹீத் கிளையின் பணிகள் பக்கத்து ஊர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.அல்ஹம்துல்லிலாஹ்...
வசூல் விபரம்:
உள்ளூர் வசூல் (தவ்ஹீத் குடும்பங்கள் மட்டும்) 13,250/-
வெளிநாடு வசூல் : 11,325/-
TNTJதலைமை மூலம் : 10,000/-
மொத்த வசூல்:34,575/-
கொடுக்கப்பட்ட பொருட்கள்:
1.அரிசி
2.கோதுமை ரவா
3.சீனி
4.கருப்பு உளுந்து
5.து.பருப்பு
6.ஆயில்
7.பொ.கடலை
8.செமியா
9.கோழி
செய்தி:T .முஹம்மது
வசூல் விபரம்:
உள்ளூர் வசூல் (தவ்ஹீத் குடும்பங்கள் மட்டும்) 13,250/-
வெளிநாடு வசூல் : 11,325/-
TNTJதலைமை மூலம் : 10,000/-
மொத்த வசூல்:34,575/-
கொடுக்கப்பட்ட பொருட்கள்:
1.அரிசி
2.கோதுமை ரவா
3.சீனி
4.கருப்பு உளுந்து
5.து.பருப்பு
6.ஆயில்
7.பொ.கடலை
8.செமியா
9.கோழி
செய்தி:T .முஹம்மது
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை,
தவ்ஹீத் ஜமாஅத்
வியாழன், 9 ஆகஸ்ட், 2012
தமிழக முஸ்லீம்களின் தற்போதைய நிலை குறித்து BBC-யில் P.J பேட்டி!
தமிழக முஸ்லீம்களின் தற்போதைய நிலை குறித்து BBC தமிழோசை நடத்தி வரும் ஆய்வுத் தொகுப்பில் தமிழக முஸ்லீம்களின் வாழ்வுரிமைக்காக பல வருடங்களாக பல விதமான போராட்டங்களையும் இட ஒதுக்கீடுக்கான விழிப்புணர்வு மாநாடுகளையும் தொடார்ந்து நடத்தி வரும் தமிழக முஸ்லீம்களின் பேரியக்கமான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் சகோ.பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் 05.08.2012 அளித்த சிறப்பு பேட்டி.
(BBC வெளியிட்ட செய்தியை பார்க்க கீழேயுள்ள லிங்கை கிளிக் செய்யவும்)http://www.bbc.co.uk/tamil/india/2012/08/120805_tnmuslimpart1.shtml
லேபிள்கள்:
அரசியல்
சனி, 4 ஆகஸ்ட், 2012
அஸ்ஸாம் கலவரம்கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டன அறிக்கை
கடலூர், ஆகஸ்ட் 04: அஸ்ஸாமில் முஸ்லிம்கள் படுகொலையை கட்டுப்படுத்த தவறிய மத்திய மாநில அரசுகளுக்கு கடலூர் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்சார்பாக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த செய்தியை “தினகரன்” நாளிதழ் 03.08.2012 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

லேபிள்கள்:
கடலூர் மாவட்டம்
புதன், 1 ஆகஸ்ட், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)