கொள்ளுமேடு கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளுமேடு கிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 18 ஜூலை, 2015
வெள்ளி, 17 ஜூலை, 2015
சனி, 9 ஆகஸ்ட், 2014
ஓர் வபாத் செய்தி!
நமதூர் தெற்குத் தெருவில் வசிக்கும் மர்ஹும் ஆம்ஷா அவர்களின் மகனும்,அப்துல்பாரி அவர்களின் மருமகனுமாகிய முஹம்மது அமீன் நேற்று நள்ளிரவு தாருல் பணாவை விட்டும் தாருல் பகாவை சென்றடைந்தார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்....
எல்லாம் வல்ல அல்லாஹ் அண்ணாரின் குற்றங்களை மண்ணித்து "ஜன்னத்துல் பிர்தௌஸ்" என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று து ஆ செய்வதுடன் அவர்களின் பிரிவால் வாடும் அண்ணாரின் குடும்பத்தார் அனைவருக்கும் மற்றும் உற்றார், உறவினர்கள் அனைவருக்கும் "ஷப்ரன் ஜமிலா" எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று கொள்ளுமேடு tntj பிரார்த்தனை செய்கிறது.
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
செவ்வாய், 29 ஜூலை, 2014
TNTJ கொள்ளுமேடு மர்கசில் பெருநாள் திடல் தொழுகை!
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் கொள்ளுமேடு கிளை தவ்ஹீத் மர்கசில் இந்த ஆண்டிற்கான பெருநாள் தொழுகை சிறப்பான முறையில் நபி வழிபடி மார்க்சின் பின்புறத்திலுள்ள திடலில் சிறப்பாக நடைபெற்றது. இதில் வழக்கம்போல் ஆண்களும் பெண்களும் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.சகோதரர் முஹம்மது ரஜ்வீ அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்
படங்கள்: இமாம் அலி
படங்கள்: இமாம் அலி
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் பிஃத்ரா விநியோகம் -2014
கொள்ளுமேடு தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத்தின் பிஃத்ரா விநியோகம் கடந்த வருடங்களைப் போலவே இந்த வருடமும் சிறப்பான முறையில் நடைப்பெற்றது...மேலும் கடந்த ஆண்டுகளைப் போன்றே இந்த ஆண்டும் நமது பக்கத்துக்கு கிராமம் புத்தூர் மக்களுக்கும் பயன்படும் வகையில் பிஃத்ரா விநியோகம் செய்யப்பட்டது.. விபரம் வருமாறு
பிஃத்ரா பெற்று பயனடைந்த குடும்பங்கள் மொத்தம்: 105
மொத்த வரவுகள் :ரூ 46,350/-
உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 21,000/-
வெளிநாடு வசூல் ரூ 15,350/-
தலைமை மூலம் ரூ 10,000/-
மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 32,530/-
கோழி விநியோகம் மொத்தம் ரூ:12,600/-
ரோக்கமாக வழங்கியது (6ஏழைகளுக்கு ) ரூ 1220/-
பிஃத்ரா பெற்று பயனடைந்த குடும்பங்கள் மொத்தம்: 105
மொத்த வரவுகள் :ரூ 46,350/-
உள்ளூர் வசூல் (ஜமாஅத்தினர் மட்டும் )ரூ 21,000/-
வெளிநாடு வசூல் ரூ 15,350/-
தலைமை மூலம் ரூ 10,000/-
மொத்த செலவுகள்: ரூ 41,574/-
மளிகை பொருட்கள் மொத்தம் ரூ 32,530/-
கோழி விநியோகம் மொத்தம் ரூ:12,600/-
ரோக்கமாக வழங்கியது (6ஏழைகளுக்கு ) ரூ 1220/-
படங்கள் செய்திகள்:
யாசின்,இமாம் அலி மற்றும் ரஜ்வீ
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
பெருநாள் தினத்தை முன்னிட்டு ஏழைகளுக்கான உதவி !
கடலூர் மாவட்டம் தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக ஒவ்வொரு வருடமும் கணவனால் கைவிடப்பட்டோர் அல்லது விதவைகள் போன்றோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகளை செய்து வருகின்றது. இதனடிப்படையில் நமதூரில் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்பட்டது.மொத்தம் 19 நபர்களுக்கு அவர்களுக்காக ஆடைகள் கொள்ளுமேடு தவ்ஹீத் சகோதரர்களால் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
புதன், 29 ஜனவரி, 2014
செவ்வாய், 24 டிசம்பர், 2013
கொள்ளுமேடுTNTJ யின் சிறையின் நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம்!
கொள்ளுமேடுTNTJ யின் சிறையின் நிரப்பும் போராட்ட சுவர் விளம்பரம்…





லேபிள்கள்:
கொள்ளுமேடு கிளை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)














































