கொள்ளுமேடு தவ்ஹீத் ஜமாஅத் தங்களை அன்புடன் வறவேற்கின்றது...அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

ஞாயிறு, 27 மே, 2012

லால்பேட்டை பொதுக்கூட்டம் சம்மந்தமாக ஆலோசனை

லால்பேட்டையில் நாளை நடைபெற இருக்கின்ற பொதுக்கூட்டம் சம்மந்தமாக நமதூர் தவ்ஹீத் மர்கசில் அஷர் தொழுகைக்கு பிறகு நிவாகிகள் மத்தியில் ஆலோசனை நடைபெற்றது இதன் சமயம் மாவட்ட தலைவர் முத்துராஜா மற்றும் முன்னாள் தலைவர் அப்துர்ரஜ்ஜாக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.நமதூரில் இருந்து ஆண்களுக்கும் பெண்களுக்கும் என தனி தனியாக வாகன வசதி செய்வது என்று தீர்மானிக்கபட்டது.அல்ஹம்துலில்லாஹ்......பொதுக்கூட்டம் வெற்றிபெற துஆ செய்வோம்.......


1 கருத்துகள்:

பரங்கிப்பேட்டை TNTJ சொன்னது…

நேரடி ஒளிப்பரப்பு (LIVE)

இன்ஷாஅல்லாஹ்!

இன்று (29.05.2012) கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் நடைபெறும் பி.ஜே. அவர்களின் பொதுக்கூட்டம் நமது www.tntjpno.com - ல் இந்திய நேரம் மாலை 6.00 முதல் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படும் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.

- Live Powered By TNTJPNO.COM WEB TEAM

கருத்துரையிடுக